மாவட்ட பொதுக்குழு – ஈரோடு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஈரோடு மாவட்டம் சார்பாக 23.06.2024 அன்று மாவட்டப் பொதுக்குழு நடைபெற்ற்றது.

இதில் மாநிலச் செயலாளர்கள் செங்கை. ஃபைசல் மற்றும் சபீர் அலி ஆகியோர் உரையாற்றினர்.

மாவட்டங்களில் தாஃவா பணிகளை அதிகப் படுத்தும் விதமாக உரை நிகழ்த்தப்பட்டது.

இப் பொதுக்குழுவில் புதிய நிர்வாகம் தேர்வு செய்யப்பட்டது.

மாவட்ட தலைவர் – சாகுல் ஹமீது
9894927198

மாவட்டச் செயலாளர் –
மொய்தீன் பாஷா
9865629175

மாவட்ட பொருளாளர் – இஸ்மாயில்
9788905057