தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கன்னியாகுமரி மாவட்ட பொதுக்குழு 07-06-2024 நேற்றைய தினம் திருவிதாங்கோடு MM மெமோரியல் ஹாலில் மாநில பொருளாளர் காஞ்சி இப்ராஹிம் தலைமையில் நடைபெற்றது.
இப் பொதுக்குழுவில் வரவு செலவு ஆண்டு அறிக்கை மற்றும் பணிகள் ஆண்டு அறிக்கை வாசிக்கப்பட்டது. புள்ளி பட்டியலில் அதிக மதிப்பெண் எடுத்த கிளைகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. சிறப்பு அழைப்பாளர்களாக மாநிலச் செயலாளர் நெல்லை யூசுப் அலி, மாநில தணிக்கை குழு தலைவர், MS சுலைமான் மற்றும் மாநில பேச்சாளர்கள் நெல்லை செய்யது அலி மற்றும் அனைத்து கிளை நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்
மாவட்ட நிர்வாகிகள் ;
தலைவர் : முகம்மது ஹுசைன் ஜவாஹிரி
செயலாளர் : செய்யது அகமது கரீம்
பொருளாளர் : முகம்மது யாசிர்
துணைத் தலைவர் : நபில் அஹ்மத்
துணைச் செயலாளர்கள் :
முகம்மது ராபி
யாஹ்யா
ஹபீஸ்
ஆஷிக் உசேன்










