மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு கிளை சார்பாக
பாலஸ்தீனில் வாழும் அப்பாவி பொதுமக்கள் மீது வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி படுகொலை செய்யும் இஸ்ரேலின் பயங்கரவாத தாக்குதலை கண்டித்து பேர்ணாம்பட்டு நான்காம் பகுதியில் (07.06.2024) அன்று மாலை 5:00 மணியளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
TNTJ, மாநிலத் தலைவர் ஆர்.அப்துல் கரீம் Misc அவர்கள் கண்டன உரை நிகழ்த்தினார்.











TNTJ பேர்ணாம்பட்டு கிளை
வேலூர் மாவட்டம்.