சாதி மத பேதமின்றி அனைத்து மதத்தினரும் ஒற்றுமையாக படிக்கும் பள்ளிக்கூடத்தில் மதவெறியை தூண்டி மதநல்லிணக்கத்தை கெடுக்கும் சங்பரிவார அமைப்பினரை அழைத்து நிகழ்ச்சி நடத்திய குடந்தை கருப்பூர் கார்த்தி வித்யாலயா பள்ளி நிர்வாகம்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்!
