உக்ரைன் போர்: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை

உக்ரைனில் போர்ச் சூழல் நிலவுவதால் அங்குள்ள இந்திய மாணவ, மாணவியர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் பலரும் நாடு திரும்ப முடியாமல் சிக்கி தவிக்கின்றனர்.

எனவே அவர்கள் அனைவரையும் பாதுகாப்பாக அழைத்து வர மத்திய அரசு உடனே ஏற்பாடு செய்ய வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கேட்டுக் கொள்கிறது.

———————————————————————————————
Current war situation in Ukraine affecting thousands of students and Indian citizens, many of them stranded and waiting for support to return to India.

We demand Central Government to airlift and evacuate all the Indian citizens Safely sooner.

TAMIL NADU THOWHEED JAMAATH

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here