திருவாரூர் தெற்கு மாவட்டம்
திருத்துறைப்பூண்டியில்
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் திறக்கப்பட்டும் செயல்படாமல் இருந்து வரும் இரத்தவங்கியை மக்கள் பயனுற செயல்படுத்த கோரி
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
நாள்: 29-06-2024 சனிக்கிழமை
நேரம்:- மாலை 04:00 மணி
இடம் : காமராஜர் சிலை
கண்டன உரை : பா.அப்துல் ரஹ்மான் (TNTJ மாநில பேச்சாளர்)
இதில் மாவட்ட நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள், மாவட்ட பேச்சாளர்கள், பெண்கள் குழந்தைகள் என ஏராளமானவர்கள் கலந்துக் கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்….












