கடலூரில் – இஸ்ரேலை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் -புகைப்பட காட்சிகள்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் வடக்கு மாவட்டம் சார்பாக 08.06.2024 அன்று
பாலஸ்தீன கடைசி எல்லை
ரஃபாவில் குண்டுமழை பொழிந்து அப்பாவி
பொதுமக்களையும், குழந்தைகளையும்,
கொன்று குவிக்கும் பயங்கரவாத
இஸ்ரேலை கண்டித்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேச்சாளர், TNTJ
இ.பாரூக் அவர்கள் கண்டன உரையாற்றினர்கள்







