பாலஸ்தீன கடைசி எல்லை ரஃபாவில் குண்டு மழை பொழிந்து அப்பாவி பொது மக்களையும், குழந்தைகளையும் கொன்று குவிக்கும் பயங்கரவாத இஸ்ரேலை கண்டித்து இராமநாதபுரம் தெற்கு மாவட்டம் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
TNTJ மாநிலச் செயலாளர் சபீர் அலி Mis.c கண்டன உரை நிகழ்த்தினார்