தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சேலம் மாவட்டம் சார்பாக 07-06-2024 அன்று சேலத்தில் பாலஸ்தீன கடைசி எல்லை
ரஃபாவில் குண்டுமழை பொழிந்து அப்பாவி
பொதுமக்களையும், குழந்தைகளையும்,
கொன்று குவிக்கும் பயங்கரவாத
இஸ்ரேலை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் (TNTJ) மாநிலச்செயலாளர் சகோதரர் காரைக்கால் யூசுப் அவர்கள் கண்டன உரையாற்றினார்கள்.











