






இதில்
பெண் ஆலிமா பாத்திமா தாஹிரா அவர்கள் ஜனாஸா குளிப்பாட்டுதல் மற்றும் கபனிடுத்தல் பயிற்சி
கே.சுஜா அலி அவர்கள் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் கேள்வி பதில் நிகழ்ச்சி
TNTJ பேச்சாளர் சல்மான் M.I.Sc அவர்கள் திருமறையை தினமும் ஏன் ஓத வேண்டும்? என்ற தலைப்பில் பயானும் நடைபெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்