Home Search

- search results

If you're not happy with the results, please do another search

ஹிஜாப் தடை செல்லும்: கர்நாடக நீதிமன்றத்தின் காவிமயத் தீர்ப்பிற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்.

ஹிஜாப் தடை செல்லும் என கர்நாடாகா நீதிமன்றம் வழங்கிய அநியாயத் தீர்ப்பை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாகக் கண்டிக்கின்றது. உலகஅளவில் பரப்பாகப் பேசப்பட்ட ஹிஜாப் விவகாரம் தொடர்பான வழக்கின் தீர்ப்பை கர்நாடாகா உயர்நீதிமன்றம்...

ஷிவ்மோகா கலவரம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்.

ஷிவ்மோகாவில் இந்துத்துவ வாதிகள் இஸ்லாமியர்களின் வீடு, கடை, வாகனம் போன்ற உடமைகளை சேதப்படுத்தியும் , தீயிட்டுக் கொளுத்தியும் வன்முறை வெறியாட்டாம் ஆடி வருகின்றனர். இதை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாகக் கண்டிக்கின்றது. சமீபத்தில் கர்நாடகா...

உக்ரைன் போர்: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை

உக்ரைனில் போர்ச் சூழல் நிலவுவதால் அங்குள்ள இந்திய மாணவ, மாணவியர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் பலரும் நாடு திரும்ப முடியாமல் சிக்கி தவிக்கின்றனர். எனவே அவர்கள் அனைவரையும் பாதுகாப்பாக அழைத்து வர மத்திய அரசு...

மாஸ்க் சரியாக அணியாவிட்டால் தாக்குவதா? காவல்துறையின் செயலுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்.

சென்னையைச் சார்ந்த சட்டக் கல்லூரி மாணவர் அப்துல் ரஹீம் என்பவர் பகுதி நேரமாக மருந்து கடையில் வேலை பார்த்துவிட்டு வீட்டிற்கு செல்லும் நேரத்தில் மாஸ்க் சரியாக அணியாததற்காக காவல்துறை அழைத்து அபராதம் செலுத்துமாறு...

பாத்திமா லத்தீப் தற்கொலை விவகாரம்: சிபிஐ யின் முடிவுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்.

 கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் தேதி சென்னை ஐஐடியில் படித்து வந்த கேரளாவைச் சேர்ந்த மாணவி பாத்திமா லத்தீப் மதரீதியிலான துன்புறுத்தல் காரணமாக ஐஐடி விடுதியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து...

சாமியார்களின் தேச விரோதப் பேச்சு! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்.!!

சமீபத்தில் உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் இந்துத்துவ அமைப்புகளின் சார்பில் தர்ம சன்சத் என்ற மாநாடு ஒன்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் பாஜக உட்பட பல இந்துத்துவ அமைப்புகளைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். இதில் முஸ்லிம்கள்...

பெண்ணின் திருமண வயது வரம்பை 21 ஆக உயர்த்தத் துடிக்கும் ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்:

18 வயதாக இருந்த பெண்களின் திருமண வயதை 21 வயதாக உயர்த்த துடிக்கும் ஒன்றிய அரசின் செயலை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாக கண்டிக்கிறது. கடந்த ஆண்டு சுதந்திர தின உரையில் பிரதமர் பேசுகையில்...

சிறுவர் ஆதரவு இல்லங்கள்

இளையான்குடி இல்லம் முஜிபுர் ரஹ்மான் (மாநில துணை பொதுச் செயலாளர்) - 75502 77116 சுவாமிமலை இல்லம் தாவூத் கைஸர் (மாநிலச் செயலாளர்) - 75502 77335

My account