TNTJ கிளை நிர்வாகி குடும்பம் விபத்தில் பலியான சம்பவம்: நேரடி டிபோர்ட்! இறந்தவரின் கடனை ஏற்றுக் கொண்டது கோவை TNTJ
கடந்த 22.06.2009 திங்கட்கிழமை மதியம் 3-மணி அளவில் பல்லடம் முக்கிய சாலையில் (கோவையில் இருந்து திருச்சி சாலை நோக்கி) சென்றுகொண்டிருந்த வாகனங்கள் மீது எதிர் திசையில் வந்துகொண்டிருந்த மணல் லாரி மோதியதில் அதிகமானோர் உயிர் இழந்துவிட்டனர் என்ற செய்தியை கேட்டஉடன் கோவையிலிருந்து சகோதரர்கள் புறப்பட ஆயத்தமானார்கள். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட மற்றும் கிளை நிர்வாகிகள்...